People Court on July 13th

img

ஜூலை 13ல் மக்கள் நீதிமன்றம்

தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் மாவட்டங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி (சனியன்று) மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது.